Thursday, December 18, 2008

வணக்கம்!

நான், அருண் பிரசாத்.
என்னுடைய வலைப்பதிவுக்கு தாங்கள் வருகை தந்தமைக்கு நன்றிகள் பல.

இந்த வலைதட்டின் மூலம் நான் எனது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையும், அனுபவங்களையும், மற்ற செயல்பாடுகளையும் தெரிவிக்க முயல்கிறேன். மேலும், நான் இந்த வலைப்பதிவின் மூலம் எனது சிந்தனைகளையும், சிறந்த செயல்களையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறேன்.

இவ்வ்வலைதட்டானது எனது www.arunprasad.info என்ற ஆங்கில மொழி வலைதளத்தின் தமிழ் பதிப்பாகவும் திகழும் என தெரிவித்துக்க்கொள்கிறேன்.
-இங்கனம் 'அருண்' என்கிற அருண் பிரசாத்.